Theengai Kanathirupai Song Lyrics | தீங்கை காணாதிருப்பாய் Tamil Christian Song
Theengai Kanathirupai Song Lyrics Sung by Balaji and Nee Theengai Kanathirupai is Latest Christian Jesus Song 2022 and Theengai Kanathirupai Song Lyrics are Written by Balaji and Music is Given by Music Arranged & Produced Balaji
Nee Pilupu Valana Nenu Lyrics Song Credits :
Lyrics, Tune & Sung | Balaji |
Music Arranged & Produced | Balaji |
Vocals Recorded & Processed | Balaji |
Nee Pilupu Valana Nenu Song Lyrics In English
Theengai Kaanaathiruppaai
En Magane En Magale Ini
Theengai Kaanaathiruppaai
Alleluya Alleluia Endre Paadidu Yesu
Endra Namathai Thuthithu Paadidu Unn
Theemaigal Nanmaiyaai Maaridum “Theengai”
Theemaigal Desathil Perugidum
Varumaigal Viatical Pokkidum
Vallavar Yesuvin Karangale Theemaiyai
Vilakkiye Kaathidume Unn “Theengai”
Pollaadha Manithargal Ezhumbiduvaar
Unakku Theemaigal Seiya Padhiviruppaar
Ulagaththai Jeyiththa Namiesu
Pollaadha Manitharai Kalangadippaar “Theengai”
Etherox Sathan Ezhumbiduvaan Unakku
Theenguseiya Ethanippan Sathanin
Thalaiyai Mithiththavar Sathuru
Senaiyai Sitharadippaar “Theengai”
Nee Pilupu Valana Nenu Song Lyrics in Telugu
தீங்கை காணாதிருப்பாய்
என் மகனே என் மகளே இனி
தீங்கை காணாதிருப்பாய்
அல்லேலுயா அல்லேலுயா என்றே பாடிடு
இயேசு என்ற நாமத்தை துதித்துப் பாடிடு உன்
தீமைகள் நன்மையாய் மாறிடும் “தீங்கை”
தீமைகள் தேசத்தில் பெருகிடும்
வறுமைகள் வியாதிகள் தாக்கிடும்
வல்லவர் இயேசுவின் கரங்களே
தீமையை விலக்கியே காத்திடுமே உன் “தீங்கை”
பொல்லாத மனிதர்கள் எழும்பிடுவார்
உனக்கு தீமைகள் செய்ய பதிவிருப்பார்
உலகத்தை ஜெயித்த நம்இயேசு
பொல்லாத மனிதரைக் கலங்கடிப்பார் “தீங்கை”
எதிராக சாத்தான் எழும்பிடுவான்
உனக்கு தீங்குசெய்ய எத்தனிப்பான்
சாத்தானின் தலையை மிதித்தவர்
சத்துரு சேனையை சிதறடிப்பார் “தீங்கை”